ராஜா ராணி 2 திருமணம்.. சிம்புவை ஓவர் டேக் செய்த ஆதி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் ஆதி தனது காதலி ஜெனியை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார். பின்பு சந்தியா இந்த உண்மை எல்லாம் கண்டுபிடித்து இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்து வருகிறார்.

ஜெனி கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். இந்த திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடக்க உள்ளது. ஆனால் அதற்குள் கல்யாணத்தில் ஏதாவது பிரச்சனை வருமோ என்ற பயத்தில் ராஜா ராணி குடும்பம் உள்ளது.

Also Read : தோல்விக்கு இது தான் முக்கிய காரணம்.. சுதாரித்துக் கொண்ட மணிரத்தினம்

ஆனால் எந்த பிரச்சனையும் இன்றி இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெறுகிறது.

கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் உள்ள காட்சி போல ஆதியின் திருமணம் படுஜோராக நடக்கிறது. அதுவும் சில காட்சியில் சிம்புவையே ஓவர் டேக் செய்துள்ளார் ஆதி.

ப்படியோ நினைத்தபடி ராஜா ராணி 2 ஆதி, ஜெனி திருமணம் அரங்கேரி உள்ளது. இனி தான் அடுத்தடுத்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க உள்ளது.