9 வேடங்களில் மனோரமா
நடிகை மனோரமா சிறு வயதிலிருந்தே எண்ணற்ற துயரங்களில் இருந்தாலும் இவர் திரை உலகில் படைத்த சாதனைகள் அளவில்லாதது.
சிவாஜி கணேசன் எப்படி 9 வேடங்களில் நவராத்திரி என்ற திரைப்படத்தில் 1964 இல் அடித்தாரோ அதுபோலவே மனோரமாவும் ஒன்பது வேடங்களில் நடித்த அந்த திரைப்படத்தின் பெயர் கண்காட்சி என்பதாகும்.
இந்த திரைப்படம் 1971 ஆம் ஆண்டு வெளிவர இந்தப் படத்தில் கதாநாயகியாக அவன் நடித்திருந்தார் மேலும் இந்த படத்தில் சிவக்குமார் குமாரி பத்மினி ஆகியோர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.