முடிவுக்கு வந்த ஏ.ஆர்.ரகுமானின் 29 வருட திருமண வாழ்க்கை… சாய்ரா பானு அறிவிப்பு

சாய்ரா பானு

தமிழ், ஹி ந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருதும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு. இவர்களுக்கு 1995ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

இப்போது, கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாகவும், 29 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக சாய்ரா பானு அறிவித்துள்ளார்.