தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை அமலாபால். மிகக் குறுகிய காலத்திலேயே அமலாபாலின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது.
இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
இதைத்தொடர்ந்து அமலாபாலின் மார்க்கெட்டும் குறைய தொடங்கியது. ஆடை படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் அமலா பாலுக்கு சுத்தமாக பட வாய்ப்பு இல்லாமல் போனது.
தற்போது காடவர் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்துள்ளார். படத்தை பொருத்தவரையில் நல்ல வரவேற்பு தான் பெற்றது.
இந்நிலையில் அமலாபால் தனது சமூக ஊடகங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.