கவர்ச்சியை மட்டுமே வைத்து நடிக்க வந்த நயன்தாரா திடீரென தனக்கான பாதையை உருவாக்கி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இதனால் மற்ற ஹீரோயின்களுக்கு இதுபோல் வாய்ப்புகள் கிடைக்காமல் இவர் மீது வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவார்கள்.
அப்படி சமீபத்தில் இரண்டு படத்தில் நடித்த மாளவிகா மோகன் அதில் ஒரு படம் மாஸ்டர் அது விஜய்க்காக ஓடியது அதற்கப்புறம் சொல்லும்படியாக எந்த படமும் இவருக்கு அமையவில்லை.
இவர் சமீபத்தில் சம்பந்தமே இல்லாமல் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை ஒரு ஹாஸ்பிடல் காட்சியில் லிப்ஸ்டிக் போட்டு விட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.
எந்தக் காட்சிக்கு என்ன மேக்கப் போடும் என்பது கூட தெரியாமல் அவர் எவ்வாறு சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார் என்று நக்கல் பேசியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் நயன்தாரா சமீபத்தில் ஒரு பேட்டியில் டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் நான் செய்ய முடியும்.
மொட்டை அடித்து விட்டு நடிக்க சொன்னாலும் மொட்டை அடித்து நடிப்பேன் எனக்கு நடிப்பு முக்கியம் அந்த சீனில் நடிக்க சொன்னது டைரக்டர் நான் நடித்துக் கொடுத்தேன்.
இதில் என்ன தவறு இருக்கிறது. இதைப் போய் பெரிதாகப் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்துள்ளார்.
மாளவிகா மோகன் மாஸ்டர் படத்திற்கு பிறகு பெரிய படங்கள் எதுவும் அமையாமல் நீச்சல் உடையில் மற்றும் கவர்ச்சி உடையில் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை போட்டு இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார்.