Anikha Surendran: அனிகா இப்போதும் கூட அஜித்தின் ரீல் மகள் என்று தான் அழைக்கப்பட்டு வருகிறார். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என அனைத்திலும் கவனம் செலுத்தி வரும் இவர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
சிறு வயதிலிருந்தே ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசையில் இவர் அரைகுறை உடையில் போட்டோ ஷூட் நடத்தி வந்தார்.
இப்போது ஹீரோயினாக இவர் நடித்திருக்கும் ஓ மை டார்லிங் திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லரின் ஒவ்வொரு காட்சியிலும் படுமோசமான லிப்லாக் மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
தொடர்ந்து அவர் இது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்தால் அவருடைய சினிமா வாழ்வு கேள்விக்குறியாகி விடும் எனவும் ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அனிகாவோ பணத்திற்காகவும், பட வாய்ப்புகளுக்காகவும் தொடர்ந்து அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தான் தேர்வு செய்து வருகிறாராம்.
சமீபத்தில் ஒரு விழாவின் போது இவர் அணிந்திருந்த உடை பலரின் கண்களையும் கூச வைக்கும் அளவுக்கு இருந்தது.
ஓ மை டார்லிங் ட்ரெய்லரை பார்த்ததற்கே அவரை தேடி கவர்ச்சி வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த படம் வெளிவந்தால் இவர் முழு ஐட்டம் நடிகையாகவே மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.