நீச்சல் குளத்தில் மிதந்த தமன்னா.. வைரல் புகைப்படங்கள்..!

நீச்சல் குளத்தில் மிதந்த தமன்னா

நடிகை தமன்னா சிங்கப்பூர் நீச்சல் குளத்தில் மிதக்கும் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அவை வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா என்பதும் இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ’கேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

நீச்சல் குளத்தில் மிதந்த தமன்னா

விஜய்யுடன் ’சுரா’, அஜித்துடன் ‘வீரம்’ சூர்யாவுடன் ’அயன்’, தனுஷ் உடன் ‘படிக்காதவன்’ விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’, என பல முன்னணி பிரபலங்களுடன் தமன்னா நடித்துள்ளார்.

நீச்சல் குளத்தில் மிதந்த தமன்னா

நடிகை தமன்னா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் ’அரண்மனை 4’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

நீச்சல் குளத்தில் மிதந்த தமன்னா

இந்த நிலையில் நடிகை தமன்னா சிங்கப்பூரில் உள்ள சென்டோசோ என்ற தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் புகைப்படங்கள் பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் சுமார் 4 லட்சம் லைக்ஸ் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீச்சல் குளத்தில் மிதந்த தமன்னா

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.